News August 21, 2024

தூத்துக்குடி எஸ்பி முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வாரம் தோறும் புதன்கிழமை தோறும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் புதிய மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மேற்கண்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மீது திருப்தி இல்லை என்றால் நேரடியாக என்னை சந்திக்கலாம் என அவர் மக்களுக்கு இன்று அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News December 8, 2025

கார்த்தியை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்

image

கார்த்தியை சோமவார முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை 4-வது வார சோமவாரத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவாந்தல் பூஜை மற்றும் 108 சங்காபிஷேக பூஜை, யாக சாலை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News December 8, 2025

தூத்துக்குடி: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!