News August 21, 2024
ஈரோட்டில் மாபெரும் ஓவிய போட்டி

நமது ஈரோட்டில் வரும் ஞாயிற்று கிழமை அன்று ஜேசிஐ ஈரோடு கேலக்சி மற்றும் குளோபல் ஆர்ட் இணைத்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி ஈரோடு செங்குந்தர் மேல்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் எல்கேஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் வரை தலைப்புகளில் நடத்தப்படுகிறது. இதில் பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் தொடர்புக்கு 9688665042 எண்ணிற்கு அழைக்கலாம்.
Similar News
News December 9, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 என்ற எண்ணை அழைக்கவும்.