News August 21, 2024

சென்னை பல்கலை., தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள்

image

சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை, எம்.எஸ்.சி, எம்.பி.ஏ உள்ளிட்ட படிப்புகளை தொலைதூரக் கல்வி மூலமும் வழங்கி வருகிறது.‌ இந்த தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 10, 2025

வானகரம்: இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்

image

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மஹாலில், இன்று (டிச. 10), அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, அங்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கூட்டம் நடைபெறும் பகுதியில், அதிமுக தலைமை அலுவலகம் போன்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருப்பது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் 10,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!