News August 21, 2024
திமுக சார்பில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி வருகின்ற 24-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. லட்சுமி மகாலில் நடைபெறும் இந்த பேச்சுப்போட்டியில் மாணவ மாணவிகள் தவறாது கலந்து கொள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News December 9, 2025
கிறிஸ்துமஸ் மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில்

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும்.

News December 8, 2025
கார்த்தியை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்

கார்த்தியை சோமவார முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை 4-வது வார சோமவாரத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவாந்தல் பூஜை மற்றும் 108 சங்காபிஷேக பூஜை, யாக சாலை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.