News August 21, 2024

கோவை வழியாக கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில்

image

கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று கூறியதாவது, கேரளமாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கொல்கத்தா ஷாலிமார் வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து 23.08.2024 முதல் 13.09.2024 வரை வெள்ளிக்கிழமை மாலையில் இந்த ரயில் இயக்கப்படுகின்றது.  இந்த ரயிலானது கொல்லம், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், வழியாக செல்லும் என்று தெரிவிக்க பட்டுள்ளது.

Similar News

News December 26, 2025

கோவை: அவசர காலங்களில் உதவும் எண்கள்

image

கோவை மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மூத்த குடிமக்கள் உதவி எண் – 14567. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 26, 2025

பிரசார வாகனங்களை தயாரிக்கும் பணி தீவிரம்

image

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இந்த நிலையில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் பிரசார வாகனங்களை தயார் செய்யும் பணி இன்று நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் வாகனங்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

News December 26, 2025

கோவை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? தீர்வு இதோ

image

கோவை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!