News August 21, 2024

தேனியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பசுமை தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடனுதவி பெற பசுமை தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தேனி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

Similar News

News March 16, 2026

தேனியில் அறிமுகமானது அ.இ.பு.த.ம.மு.க கொடி!

image

தேனி மாவட்டம் கம்பத்தில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி மாவட்டம் பொறுப்பாளர் ஆர்டிஜி குமரன், தலைமையில் இன்று ஆலோசனை இதில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கட்சி கொடியை தேனி மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்தார்கள், இந்நிகழ்ச்சியில் கணேசன், ஸ்ரீராம், மதன், சிங்காரவேலு, குபேந்திரன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 16, 2026

தேனி தேர்தல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் ஆகிய சட்டபேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெயர்கள் மற்றும் அவர்களது தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 18004254269 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

News March 16, 2026

தேனி : VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

தேனி மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

1). <>இங்கு <<>>க்ளிக் செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

error: Content is protected !!