News August 21, 2024

திருப்பத்தூரில் 22.60 மி.மீட்டர் மழை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக திருப்பத்தூரில் 22.60 மி.மீட்டர், குறைந்தபட்சமாக நாட்டறம்பள்ளி பகுதியில் 2.10 மி.மீட்டர் மழை பெய்தது. ஆம்பூரில் 8.20 மி.மீ, காவலூரில் 22 மி.மீ, வாணியம்பாடியில் 19 மி.மீ, நாட்டறம்பள்ளியில் 2.10 மி.மீ, திருப்பத்தூரில் 22.60 மி.மீட்டர் மழை பெய்ததாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 11, 2026

திருப்பத்தூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 11, 2026

திருப்பத்தூர் மாவட்டம் ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இரவு முதல் விடியற்காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று உட்கோட்டங்களிலும் (Sub-Division) அனைத்துப் போலீஸ் அதிகாரிகளும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இரவு நேரத்தில் ஏதேனும் அவசர உதவி அல்லது பாதுகாப்புத் தேவைப்பட்டால், பொதுமக்கள் தங்கள் பகுதியில் ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம்.

News March 10, 2026

திருப்பத்தூர்: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை சார்பில் இன்று மார்ச் 10 வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில், ஆன்லைனில் வாகனம் வாங்கும் முன்,
வாகனத்தை நேரில் பார்த்து அதன் ஆவணங்களை சரிபார்த்த பிறகே பணம் செலுத்துங்கள். இல்லையெனில் மோசடிக்கு ஆளாகும் அபாயம் உள்ளது எனவும் வாகனம் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா எனவும் தெரிந்து கொள்ளுங்கள் என தரப்பட்டுள்ளது.

error: Content is protected !!