News August 21, 2024
திமுகவும், புது அரசியல் கட்சிகளும் (1/3)

தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏதோ ஒரு வகையில் திமுகவோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும். அதுகுறித்து ஒரு பார்வை. கருணாநிதி தலைமையில் திமுக அரசு 1972இல் ஆட்சியில் இருந்தபோது, அதிலிருந்து பிரிந்து அதிமுக எனும் புதுக்கட்சியை எம்ஜிஆர் ஆரம்பித்தார். பின்னர் 3 முறை எம்ஜிஆர் தமிழக முதல்வராகவும் பதவி வகித்தார். அவர் மறையும் வரை திமுக எதிர்க்கட்சியாகவே இருந்தது.
Similar News
News March 25, 2026
சிவகங்கை: பெண்ணை கொலை செய்த இளைஞர் கைது

சொட்டத்தட்டி கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி (52) என்பவர் திருமங்கலம் தாலுகா கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்த சரவணகுமார் (21) என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சரஸ்வதியை கொலை செய்து, அருகில் உள்ள ஆழமான தண்ணீர் நிரம்பிய கல் குவாரி குழியில் உடலை வீசியுள்ளார். போலீசார் அவரை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. 1 அவுன்ஸ்(28g) $160(இந்திய மதிப்பில் ₹15,085) அதாவது 4% உயர்ந்து $4,580 ஆக உள்ளது. வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $5 உயர்ந்து $74-க்கு விற்பனையாகிறது. நம்மூர் சந்தையில் நேற்று மாலை நேர வர்த்தகத்தில் <<19465733>>தங்கம் விலை சவரனுக்கு ₹2,000<<>> உயர்ந்த நிலையில், சர்வதேச சந்தையில் இதேநிலை நீடித்தால் கணிசமாக விலை உயர வாய்ப்புள்ளது.