News August 21, 2024

பாலியல் வழக்கில் கைதான சிவரான் மீது மேலும் ஒரு புகார்

image

பாலியல் வழக்கில் கைதான சிவராமன் தன்னை வழக்கறிஞர் என கூறி நில பிரச்சனையை தீர்த்து வைப்பதாக 7 பேரிடம் ரூ. 36 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும், போலியாக நீதிமன்ற உத்தரவை தயார் செய்தும், போலி ரசீது தயார் செய்தும் ரூ. 36.20 லட்சம் மோசடியாக வசூலித்தது தெரியவர பாதிக்கப்பட்ட மக்கள் ஆதாரங்களுடன் கிருஷ்ணகிரி துணை கண்காணிப்பாளரிடம் புகார் தாக்கல் செய்துள்ளனர்.

Similar News

News March 6, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News March 5, 2026

கிருஷ்ணகிரி இளைஞர்கள் கவனத்திற்கு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் StartupTN மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து “Beauty Tech Hackathon 2026” போட்டியை நடத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு, தரவில் பகுப்பாய்வு, சலூன் தானியக்கம், வாடிக்கையாளர் அனுபவ தொழில்நுட்பம் உள்ளிட்ட 6 துறைகளில் புதுமையான தீர்வுகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்கால தொழில்முனைவோர், மாணவர்கள், டெவலப்பர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் அழகு துறை நிபுணர்கள் பங்கேற்கலாம்

News March 5, 2026

கிருஷ்ணகிரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி <<>>என்ற செயலி அல்லது இணையதளத்தை கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர்!

error: Content is protected !!