News August 21, 2024
கோவையில் இனி ரயில் டிக்கெட் பெறுவது ‘ரொம்ப ஈஸி’

ரயில்வே ஸ்டேஷன்களில், டிக்கெட் வாங்க பயணிகள் நீண்ட வரிசையில் நின்று, பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் நடைமுறை உள்ளது. இதைத் தவிர்க்க கோவை, போத்தனூர், திருப்பூர் உட்பட 78 ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் செய்து பணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பயணிகள் இனி ஜி-பே, போன்-பே, பே-டிம் செயலிகளை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கலாம்.
Similar News
News March 11, 2026
கோவை சம்பவம்: அன்புமணி கண்டனம்

கோவை அரசு பள்ளி சத்துணவில் பல்லி விழுந்து 44 மாணவர்கள் மயக்கமடைந்த சம்பவத்திற்குப் பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “திமுக அரசு வழங்குவது சத்துணவா அல்லது விஷ உணவா?” என தனது ‘X’ தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினாலும், அசம்பாவிதம் நேர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் என நினைக்கவே நெஞ்சம் பதறுவதாக அவர் வேதனையை பகிர்ந்துள்ளார்.
News March 11, 2026
கோவை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
கோவை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <


