News August 21, 2024
நெட்ஃபிளிக்ஸில் 18.6M வியூஸ் கடந்த ‘மகாராஜா’ படம்

Netflix OTT தளத்தில் அதிக பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்ட இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ பெற்றுள்ளது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி ₹100 கோடி கிளப்பில் இணைந்த இப்படம் Netflixஇல் 18.6M வியூஸைக் கடந்து, முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, க்ரூ (17.9M) & லாப்டா லேடீஸ் (17.1M) ஆகிய இரு படங்கள் 2 & 3ஆம் இடத்தைத் தக்கவைத்துள்ளன.
Similar News
News March 20, 2026
கள்ளக்குறிச்சி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News March 20, 2026
கடலூர்: BE படித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளம்

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 20, 2026
கேஸ் சிலிண்டர்.. அரசு அதிரடி அறிவிப்பு

கேஸ் சிலிண்டர் தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் பதுக்கலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழாய் வழி கேஸ் (PNG) இணைப்புகளை விரிவுபடுத்துவதில் ஒத்துழைப்பு அளிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி சீராக கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


