News August 21, 2024

மத்திய கூட்டுறவு வங்கி 3வது நிர்வாக குழு கூட்டம்

image

நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் மூன்றாவது நிர்வாக குழு கூட்டம், மத்திய கூட்டுறவு வங்கியின் வட்டார அலுவலகத்தில் நேற்று எம்பி ராஜேஷ்குமார்
தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ப.அருளரசு முன்னிலையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மண்டல துணை பதிவாளர் ஜேசுதாஸ், திருச்செங்கோடு துணை பதிவாளர் நாகராஜன் மற்றும் நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News March 31, 2026

நாமக்கல்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

News March 31, 2026

நாமக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

நாமக்கல் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!