News August 21, 2024

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் சான்றிதழ்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 89 பேருக்கு  வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அன்று காலை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக  அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தனியாக தேர்வு எழுதியவர்கள் தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 13, 2026

குமரி: அதிக பாரம் ஏற்றினால் அச்சாணி கழன்றுவிடும் – Ex. MLA

image

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலை சந்திக்க அதிமுக தலைமையில் நிதானமான நிதர்சனமான கூட்டணி அமைத்துள்ளது என்றும் திமுக தலைமையில் மெகா கூட்டணி என்ற பெயரில் 22 கட்சிகளைக் கொண்ட கூட்டணி அமைத்துள்ளதாகவும் விளவங்கோடு Ex. MLA விஜயதரணி தெரிவித்துள்ளார். மேலும், அதிகமானால் அமிர்தமும் விஷம், அதேபோல் அதிக பாரத்தை ஏற்றினால் அச்சாணி கழன்றுவிடும், தேர் நகராது என்றார்.

குமரி: லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி

image

குமரி, புலியூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (65). தொழிலாளியான இவர் நேற்று குமாரகோவில் சந்திப்பு பகுதியில் டீ குடித்துவிட்டு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!