News August 21, 2024

நீலகிரியில் கார் கவிழ்ந்து விபத்து

image

கேரளா, காசர்கோடு பகுதியை சேர்ந்த யாசர் அப்துல்லா அகமத் (51), தனது மனைவி குழந்தைகளுடன் நேற்று ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார். தலைகுந்தா பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர மண் திட்டில் ஏறிய கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. புதுமந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News March 25, 2026

நீலகிரி: லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

நீலகிரி மாவட்ட மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே, நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம் 0423-2443962 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!