News August 21, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை மின்தடை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 22) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அனகாபுத்தூர், பாத்திமா நகர், அரசன் நகர், சிட்லபாக்கம், வேளச்சேரி, திருமகள் நகர், மேத்தா நகர், ராஜேஸ்வரி நகர், அன்னை நகர், விஜயலட்சுமி நகர், சேலையூர், ஆண்டாள் நகர், பாக்கியலட்சுமி நகர், பத்மாவதி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Similar News

News March 17, 2026

செங்கை: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

image

செங்கல்பட்டு மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 17, 2026

செங்கை: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

error: Content is protected !!