News August 21, 2024
புதுவை ஜிஎஸ்டி அலுவலக புதிய ஆணையா் பொறுப்பேற்பு

மத்திய நிதியமைச்சகம் சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆணையர்களை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படிப்படையில், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆணையராக இருந்த பத்மஸ்ரீ, மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு புதுச்சேரியில் ஜிஎஸ்டி அலுவலக புதிய ஆணையராக மிலிந்த் லஞ்சேவாா் நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News March 14, 2026
புதுச்சேரி: கூட்டணி குறித்து அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி தொடரும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். தொகுதி பங்கீடு குறித்து மத்திய அமைச்சரும் பாஜக மேலிட பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியாவுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, பேச்சுவார்த்தை சுமூகமாகவும் திருப்திகரமாகவும் நடைபெற்றதாக தெரிவித்தார்.
News March 14, 2026
புதுச்சேரி: ஊருக்குள் நுழைய தடைவிதித்த போலீசார்

வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் 4 ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதில், கணுவாப்பேட்டை தமிழ்ச்செல்வன், கோபாலன் கடை சுரேஷ், அம்மா நகர் மணி என்கிற மணிகண்டன் மற்றும் கோபாலன் கடை பிரதீப் ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.