News August 21, 2024
MBBS கவுன்சிலிங் இன்று தொடக்கம்

மருத்துவ படிப்புக்கான (MBBS) முதல்கட்ட கலந்தாய்வு, தமிழகத்தில் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கி, ஆக.27 மாலை 5 மணி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பக்கூடிய கல்லூரிகளை தேர்வு செய்யலாம். 13,417 மாணவர்கள் முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக.30இல் இறுதி முடிவுகள் வெளியாகும். செப்.5க்குள் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News March 24, 2026
ALERT: 194 தரமற்ற மருந்துகள்.. ஆய்வில் அதிர்ச்சி!

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 194 தரமற்ற, 4 போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலனவை High BP, சளி, காய்ச்சல் பிரச்னைகளுக்கு பயன்படுத்துபவை. இந்த மருந்துகளின் பட்டியல் <
News March 24, 2026
மாணிக்கம் தாகூர் குறிவைத்த தொகுதிக்கு செக்?

திமுக MLA <<19148133>>தளபதியுடன்<<>> ஏற்பட்ட கருத்து மோதலால் அவரது மதுரை வடக்கு தொகுதியை பெறுவதே லட்சியம் என மாணிக்கம் தாகூர் முழங்கிக் கொண்டிருந்தார்.. ஆனால், காங்., கேட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியலில் மதுரை வடக்கே இல்லை என கூறப்படுகிறது. மாறாக, மதுரை மத்திய தொகுதிதான் இடம் பெற்றிருந்ததாம். இதனால் காங்., மீது மாணிக்கம் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
News March 24, 2026
காலையில் ஒரு கிளாஸ் இந்த மூலிகை தேநீர் குடிங்க!

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வெந்தய தேநீர் உதவும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கெட்டக் கொழுப்பை கரைக்கவும், மாதவிடாய் வலியை தணிக்கவும் கூட இது உதவுமாம். ➤வெந்தயத்தை நசுக்கி, கொதிக்கும் நீரில் சேருங்கள். மிதமான சூட்டில், 3- 5 நிமிடங்கள் இதனை கொதிக்க விடவும். இந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்துக் கொண்டால், சூடான ஹெல்தியான வெந்தய விதை தேநீர் ரெடி. தினமும் காலையில் அருந்துங்கள். SHARE.


