News August 21, 2024
மதுரை – போடி வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

மதுரை – போடி வழித்தடத்தில் நாளை (ஆக.22) மதியம் தண்டவாள உறுதி தன்மை கண்டறியும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த சோதனை ஓட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு 3 மணிக்கு போடியை சென்றடையும். மறுமார்க்கத்தில் போடியில் 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5மணிக்கு மதுரை வந்தடையும். எனவே பொதுமக்கள் இந்த நேரங்களில் ரயில்வே தண்டவாளங்களை கவனமாக கடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
Similar News
News March 19, 2026
மதுரை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

விரகனூர் நெடுங்குளத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ஹரி கிருஷ்ணன்(30). தொழிலில் நஷ்டம் காரணமாக இவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து மது அருந்தி வந்த இவர், கடந்த 4 நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி பானுப்பிரியா அளித்த புகாரில் சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.