News August 21, 2024
புதிய ஆட்சியர் இன்று பதவியேற்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஆட்சியராக அரசின் நூலகத்துறை இயக்குனராக இருந்த இளம் பகவத் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆட்சியர் இளம்பகவத் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளார்.
Similar News
News March 11, 2026
தூத்துக்குடி: Spam Calls தொல்லையா? இனி END CARD!

தூத்துக்குடி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க
News March 11, 2026
தூத்துக்குடி: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
தூத்துக்குடி: நீங்க Gpay, Phonepe, paytm பயன்படுத்துறீங்களா?

தூத்துக்குடி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


