News August 21, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் பங்கேற்கலாம். 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்டம் மண்டல (ம) மாநில அளவில் நடைபெற உள்ளது இப்போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் ஆகஸ்ட் 25 ஆகும். www.sdat.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 13, 2026
பெரம்பலுர்: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

பெரம்பலுர் மக்களே உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <

பெரம்பலூர்: கம்பீரமாக நிற்கும் ரஞ்சன்குடி கோட்டை!

பெரம்பலூர் மாவட்டத்தில் ரஞ்சன்குடி கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டை 1600 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன் வம்சம் வந்த தூங்கானை மறவன் அரசன் கட்டியது. இவருக்கு பின் பல அரசர்கள் இக்கோட்டையில் இருந்து ஆட்சிபுரிந்தனர். பின்னர் இந்த கோட்டையை ஆற்காடு நவாப் கைப்பற்றினார். 1751-ல் வால்கண்டா போரில் இறந்தவர்கள் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டனர். இப்படி பல மன்னர்களை கண்ட கோட்டை இன்றும் கம்பீரமாக நிற்கிறது.