News August 21, 2024
திருவண்ணாமலையில் தடகள போட்டி

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 21-ம் தேதி திருவண்ணாமலை வட்ட அளவிலான ஆண்களுக்கான தடகளப் போட்டி நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன் பங்கு பெற உள்ளார்.
Similar News
News March 24, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்டை அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.