News August 20, 2024

Pickleball விளையாட்டு என்றால் என்ன?

image

Pickleball விளையாட்டு அமெரிக்காவில் 1965இல் உருவானது. இந்த போட்டிகள் ஒற்றையர், இரட்டையர் போட்டிகளாக விளையாடப்படுகிறது. பிளாஸ்டிக் பந்துகளுடன், டேபிள் டென்னிஸ் ராக்கெட் போன்று மரத்தாலான ராக்கெட்டுகள் இதில் பயன்படுத்தபடுகிறது.
இந்த போட்டிக்கான மைதானம் 44 அடி (13.4 மீ) நீளமும் 20 அடி (6.1 மீ) அகலமும் கொண்டது. இந்த போட்டிகள் அனைத்தும் 15 முதல் 21 புள்ளிகளை அடிப்படையாக கொண்டு விளையாடப்படுகிறது.

Similar News

News March 20, 2026

நடிகை த்ரிஷா திடீர் முடிவு.. ரசிகர்கள் சோகம்

image

த்ரிஷா<<19411907>> சினிமாவை விட்டு விலக முடிவு<<>> செய்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில், புதிய படங்கள், வெப் சீரிஸ் ஆஃபர்களை அவர் நிராகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது திடீர் முடிவு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அவர் அரசியலில் ஈடுபடவுள்ளாரா எனவும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்து த்ரிஷா தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

News March 20, 2026

ஹார்முஸ் நீரிணையில் களமிறங்கும் உலக நாடுகள்

image

போர் பதற்றத்திற்கு நடுவே ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் பயணத்திற்கு உதவ தயார் என ஜப்பான் & ஐரோப்பிய நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ஜப்பான் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்துள்ளன. ஈரானின் தாக்குதலுக்கு இந்நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மைக்கும் உறுதியளித்துள்ளன.

News March 20, 2026

சற்றுமுன்: தங்கம் விலை தலைகீழாக மாறியது

image

சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயர்வது நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த <<19430677>>தங்கம்<<>> விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 அவுன்ஸ் தங்கம் $112 (₹10,459) உயர்ந்து $4,716-க்கு விற்பனையாகிறது. இதனால் வரும் நாள்களில் தங்கம் விலை அப்படியே தலைகீழாக மாறி உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!