News August 20, 2024

தருமபுரியில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை முன்பதிவு

image

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இவ்வாண்டிற்கான முன்பதிவு https://sdat.tn.gov.in என்ற இணையதள வாயிலாக 25/08/2024 தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் ‘ஆடுகளம்’ தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News May 8, 2025

அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டும். மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

தர்மபுரியில் இன்றைய வானிலை நிலவரம்

image

தர்மபுரியில் 01.05.2025 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°C யையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29°C யையும் ஒட்டியிருக்கும். மாலை காற்று வெப்பநிலை குறைகிறது 28 – 31°C, பனி புள்ளி 21,6°C. அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் அடிக்கடி வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.

News May 7, 2025

தர்மபுரி முக்கிய காவல் அதிகாரிகள் எண்கள்

image

▶️தர்மபுரி SP மகேஸ்வரன்- 9498102295,
▶️ADSP பாலசுப்ரமணியன்- 9842117868,
▶️ADSP ஸ்ரீதரன் – 9443373016,
▶️தர்மபுரி DSP – 9498110861,
▶️அரூர் DSP – 7904709340,
▶️பென்னாகரம் DSP -9498230175,
▶️பாலக்கோடு DSP – 9498170237
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!