News August 20, 2024
போக்சோ குற்றவாளிக்கு 40 ஆண்டு சிறை

மடத்துக்குளம் அடுத்த கொழுமம் கோவிலில் பூசாரியாக பணி செய்து வந்தவர் ஐயப்பன். கடந்த 2021 ஆம் வருடம் கோவிலுக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, உடுமலை மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.பின்பு வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட மகிலா நீதிமன்றம் ஐயப்பனுக்கு 40 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Similar News
News March 22, 2026
குண்டடம் அருகே கொந்தளித்த மக்கள்

குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. போதிய பாசன நீர் வசதி இல்லாததைக் கண்டித்து, “நீர்ப்பாசனத் திட்டத்திற்குத் தீர்வு காணும் கட்சிக்கே எங்களது வாக்கு” எனப் பொதுமக்களும் விவசாயிகளும் பதாகை வைத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்த முடிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 22, 2026
திருப்பூர்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ் அப்பிலேயே!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க
News March 22, 2026
திருப்பூர்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ் அப்பிலேயே!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க


