News August 20, 2024
திண்டுக்கல் போலீசார் கடும் எச்சரிக்கை

திண்டுக்கல்: கொடைக்கானலில் போதை காளான் விற்பனையில் ஈடுபட்ட மற்றும் போதை காளான் வாங்க முயன்ற 10க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போதை காளான் விற்பனையில் ஈடுபட்டாலோ,வாங்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் காவல்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்
Similar News
News March 25, 2026
திண்டுக்கல்: 45 – 101 வயது.. வாக்காளர் அதிர்ச்சி!

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் சௌந்தர்ராஜன் (45), 1980-ல் பிறந்தவர். ஆனால், எஸ்ஐஆர் குளறுபடியால் வயது 101 என பதிவாகி, ‘சீனியர் சிட்டிசன்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனையறியாமல் பிஎல்ஓ பணியாளர்கள் தபால் வாக்கு பெறுவதற்கான ஒப்புதல் படிவத்தை வழங்கியபோது அவர் அதிர்ச்சியடைந்தார். இந்த தவறை உடனடியாக சரிசெய்ய மாவட்ட ஆட்சியருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கத்திகுத்து சம்பவத்தில் 6 பேர் கைது

நத்தம் அருகே சிறுகுடி- தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் சிவா (27). சிறுகுடி இந்திரா நகரை சேர்ந்தவர் பிரதீப்(23). இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் வாகனம் செல்வதில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் நேற்று முன்தினம் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். இது குறித்து இரு தரப்பினர் நத்தம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் நத்தம் போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.