News August 20, 2024

பெரம்பலூரில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

image

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு தனியார் மஹாலில் இன்று “கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் கிராமப்புற வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ்” ரூபாய் 47.04 கோடி மதிப்பீட்டில் 2006 பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் வழங்கினார். மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News March 18, 2026

பெரம்பலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!