News August 20, 2024
ராம்நாட்டில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்ய இருப்பதால், தகுதிவாய்ந்த நபர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 28, 2026
BIG BREAKING இராமநாதபுரம் வேட்பாளர்கள் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட வேட்பாளர்கள் பட்டியலை சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
1.இராமநாதபுரம் – காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் MLA
2.பரமக்குடி – KK கதிரவன்
3.முதுகுளத்தூர் – ராஜ கண்ணப்பன் MLA
4. திருவாடனை – காங்கிரஸ் (ஒதுக்கீடு)
News March 28, 2026
இராமநாதபுரம்: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

இராமநாதபுரம் மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <
News March 28, 2026
ராம்நாடு: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை.. APPLY NOW!

பொதுத்துறை நிறுவனமான BSNL-ல் 120 Senior Executive Trainee (Telecom & Finance) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E., B.Tech., C.A., C.M.A. படித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.24,900 – ரூ.50,500 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியாக நபர்கள் நியமிக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <


