News August 20, 2024
முதலமைச்சர் கோப்பை: பதிவு செய்ய கடைசி நாள்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – கரூர் மாவட்டம் சார்பாக தமிழ்நாடு அரசு நடத்தும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு போட்டியில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி நாள் 25.8.2024.
Similar News
News March 14, 2026
கரூர் மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

கரூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும்.<
News March 14, 2026
கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News March 14, 2026
கரூர்: ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை!

கரூர் மக்களே சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India), 275 ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்’ பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / B.Tech அல்லது MCA முடித்தவர்கள் தகுதியுடையவர்கள். மாதம் ₹48,480 முதல் ₹85,920 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 23-க்குள்<


