News August 20, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் முழு மழை நிலவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெரம்பலூர்-18 மி.மீ., கிருஷ்ணாபுரம்-8 மி.மீ., வி.களத்தூர்-15 மி.மீ., தழுதாழை-99 மி.மீ., வேப்பந்தட்டை-58 மி.மீ., புதுவேட்டக்குடி-5, பாடாலூர்-35 மி.மீ., செட்டிகுளம்-3 மி.மீ. ஆகிய பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது.

Similar News

News March 10, 2026

பெரம்பலுர்: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <>இங்கே <<>>க்ளிக் செய்யுங்க. SHARE IT

News March 10, 2026

பெரம்பலுர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

error: Content is protected !!