News August 20, 2024

ராணிபேட்டை ஆட்சியர் தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் குறைதீர்வு கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் தங்களது குறைகள் குறித்து கடிதம் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். குறைதீர்வு கூட்டத்தில் தங்களது குறைகள் குறித்து பேசப்படும் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Similar News

News March 19, 2026

ராணிப்பேட்டை: இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: <>www.passportindia.gov.ink<<>> இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க.

News March 19, 2026

ராணிப்பேட்டையில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!