News August 20, 2024

வாய்க்காலில் உடைப்பு: அமைச்சர் ஆய்வு

image

காஞ்சிக்கோயில் அடுத்துள்ள பெத்தாம்பாளையம் பகுதியில் எல்பிபி வாய்க்காலில் நேற்று இரவு உடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணை நீர் திறப்பு சட்டர் மூடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சங்கரா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். போர்க்கால அடிப்படையில் சரி செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். 

Similar News

News March 13, 2026

ஈரோடு: 8வது போதும்.. அரசு வேலை! NO EXAM

image

ஈரோடு மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 31.03.2026 ஆகும். இதை SHARE பண்ணுங்க!

News March 13, 2026

ஈரோடு : VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே இலவசமாக VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News March 13, 2026

ஈரோட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு திமுகவில் பொறுப்பு!

image

ஈரோடு மாவட்டத்தைச் சேர்த்தவர் வீரமணி ஜெயக்குமார். இவர் திமுக மாநில மாணவரணித் துணைச் செயலாளராக இருந்த நிலையில் தற்போது மாணவரணிச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதற்கான நியமன ஆணையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவருக்கு, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!