News August 20, 2024
திருப்பூரில் வெளுத்து வாங்கிய மழை

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் திருப்பூர் வடக்கு பகுதியில் 55 மில்லி மீட்டரும், குமார் நகர் பகுதியில் 65, திருப்பூர் தெற்கு பகுதியில் 37, அவிநாசியில் 22, தாராபுரத்தில் 43, உப்பாறு அணை பகுதியில் 70 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி இருப்பதாகவும், மாவட்டம் முழுவதும் 527.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 28, 2026
BREAKING: திருப்பூர் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

சட்டமன்ற தேர்தல் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி,
1.தாராபுரம் (தனி) – இந்திராணி
2.காங்கேயம் – சுவாமிநாதன்
3.அவிநாசி (தனி) – கோகிலா மணி
4.திருப்பூர் தெற்கு – ந.தினேஷ்குமார்
5.பல்லடம் – க.செல்வராஜ்
6.உடுமலைப்பேட்டை – மு.ஜெயகுமார் பி.எஸ்.சி.
7.மடத்துக்குளம்-இரா. ஜெயராமகிருஷ்ணன்
News March 28, 2026
ELECTION BREAKING திருப்பூர்: திமுக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு!

வருகிற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள்? என்று உங்களது கருத்தை பதிவிடுங்க.
News March 28, 2026
ELECTION BREAKING: மடத்துக்குளம் அமமுக வேட்பாளர் அறிவிப்பு!

வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக 11 தொகுதியில் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர்களை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று அறிவித்தார். அதன்படி மடத்துக்குளம் தொகுதியில் சண்முகவேலு போட்டியிடுகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


