News August 20, 2024
போஸ்ட் ஆபீஸ் வேலை: முடிவுகள் வெளியானது

இந்திய போஸ்ட் ஆபீஸில் உள்ள 44,228 காலிப் பணியிடங்களுக்கான (Gramin Dak Servaks) முதல் தகுதி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் <
Similar News
News March 13, 2026
சீட் பேரத்துடன் அதிமுகவில் இணைகிறாரா காளியம்மாள்?

நாதகவிலிருந்து விலகிய காளியம்மாள், இன்று அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும், 2026 தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை சீட் வழங்காவிட்டால், தேர்தலில் அதிமுக வெல்லும்பட்சத்தில் அவருக்கு ஏதாவது வாரியத் தலைவர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
News March 13, 2026
Gas charge ₹30.. அலறவிடும் சென்னை ஹோட்டல்ஸ்

வணிக சிலிண்டர் விலை உயர்வு & தட்டுப்பாட்டால் பெருநகரங்களில் உள்ள ஹோட்டல்களில் மெனு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் ‘Gas Charge’ என்று தனியாக ₹9.50 பில்லில் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலும் சில ஹோட்டல்களில் ₹30 கேஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சில உணவகங்களில் ₹5 – ₹10 வரை உணவுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
News March 13, 2026
பஸ் சேவைகள், ரயில் உணவுகளில் தட்டுப்பாடா?

பெட்ரோல், டீசல் & கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் அரசு பஸ் சேவைகளில் பாதிப்பு, ரயில்களில் உணவுகள் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், இவை வதந்தியே என்று TNSTC & IRCTC விளக்கம் அளித்துள்ளன. போதிய டீசல் இருப்பு உள்ளதால் பேருந்து சேவைகளில் பாதிப்பில்லை என்று TNSTC தெரிவித்துள்ளது. அதேபோல், வந்தே பாரத் உள்பட அனைத்து ரயில்களிலும் உணவு தடையின்றி வழங்கப்படுவதாக IRCTC கூறியுள்ளது.


