News August 20, 2024

மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 345 மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கல்வி உதவித்தொகை, சாலை வசதி ,சுகாதார வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 345 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமை வகித்து பெற்றார். இந்த நிகழ்விற்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனி துணை ஆட்சியர் பெலிக்ஸ்ராஜா முன்னிலை வகித்தனர்.

Similar News

News March 8, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!