News August 20, 2024
தபால் துறை பணியிடங்களுக்கான உத்தேசப் பட்டியல் வெளியீடு

செங்கல்பட்டு தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. செங்கல்பட்டு தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 90 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <
Similar News
News March 7, 2026
தவெக தலைவர் அறிவித்த வாக்குறுதிகள்

▶️திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம், பட்டுப் புடவை வழங்கப்படும்
▶️அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம்
▶️மாணாக்கரின் தாய் (அ) பாதுகாவலருக்கு ரூ.15,000
▶️பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம்
▶️தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்
▶️பொது போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Smart panic button
News March 7, 2026
செங்கை: வாக்குறுதிகளை அறிவித்த விஜய்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தவெக மகளிர் தின விழாவில் மகளிருக்கான சிறப்பு அறிவிப்புகளை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். 1. அதன்படி மதிப்புமிகு மகளிர் திட்டம் என்ற பெயரில் 60 வயது வரை உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார். 2. குடும்பத்திற்கு அண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலசமாக வழங்கப்படும். <<19322190>>தொடர்ச்சி<<>>
News March 7, 2026
செங்கை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

செங்கை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)


