News August 20, 2024

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

image

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி வரும் 4ஆம் தேதியும், தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி வரும் 5ஆம் தேதியும், காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி வருகிற 6ஆம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. மேலும் தலைப்பு, குறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் மூலம் அறிவிக்கப்படும் என தஞ்சை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

தஞ்சை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? Check பண்ணுங்க!

image

தஞ்சை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <>இங்கே கிளிக்<<>> செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. உங்கள் பகுதியினருக்கு SHARE பண்ணுங்க!

News August 13, 2025

பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து புகார் தெரிவிக்க அதிகாரி வேண்டுகோள்

image

தமிழ்நாடு மின் பகிர்மான கழக தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சித்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொதுமக்கள் மின்விபத்தினை தவிர்க்க பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து புகார்களை செல்போன் மூலம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.(மாநில அளவில்) 94987 94987, தஞ்சாவூர் வாட்ஸ் ஆப் எண் 94984 86899, மின்தடை புகார் மையம் 94984 86901, உதவி என்ஜினீயர்,மின் தடை புகார்-94984 86900. எண்ணுக்கு

News August 13, 2025

தஞ்சை: ரூ.30,000சம்பளத்தில் Government வேலை!

image

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ஆம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து ஈஸியா Apply பண்ணலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!