News August 20, 2024
கரூரில் இரண்டு வாலிபர்கள் கைது

கரூர்: பள்ளப்பட்டி அருகே மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் பள்ளபட்டி பஸ் நிறுத்தத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வேன் ஒன்றில், 12 மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக சதாம் உசேன், கவியரசு ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், வேனையும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 13, 2026
கரூர் மக்களே…இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

மாவட்ட ஆட்சித் தலைவர் – 04324-257555
மாவட்ட வருவாய் அலுவலர் – 04324-256501
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் – 04324-223555
ஆணையர், கரூர் மாநகராட்சி – 04324-262698
மகளிர் காவல் நிலையம், கரூர் – 04324-260505
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 04324-255305
News March 13, 2026
கரூர்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டம், கரூர் பகுதியில்(12.03.2026) இரவு 10 மணி முதல் (13.03.2026) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளன, எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
கரூர்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


