News August 20, 2024
APPLY NOW: இந்தியன் வங்கியில் அதிகாரி பணி

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 300 (தமிழகம் & புதுச்சேரி 160) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. JNG ஸ்கேல்-1 ஆபிஸர்ஸ் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Any Degree. வயது வரம்பு: 20-30. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு & நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்., 2. ஊதியம்: ₹85,920. கூடுதல் தகவல்களுக்கு <
Similar News
News March 18, 2026
விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3 நாள்கள் விடுமுறை வருகிறது. இந்நிலையில், சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று & நாளை சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து சுமார் 1,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிரமமின்றி சென்னை திரும்புவதற்காக மார்ச் 22-ல் 565 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உங்கள் இருக்கையை உறுதிசெய்ய இங்கே <
News March 18, 2026
பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு தடை எப்போது?

பல திரைப்பட பாடல்களின் இரட்டை அர்த்த வரிகள் புரியாமல் மாணவர்கள் ஆண்டு விழாக்களில் டான்ஸ் ஆடுவது வழக்கமாகவே உள்ளது. இதனை மேற்கோள் காட்டி, ப்ளூ சட்டை மாறன் தற்போது எழுப்பியுள்ள கேள்வி, விவாதப் பொருளாக மாறியுள்ளது. <<19416052>>விஜய் <<>>பாடல்களை மட்டும் பள்ளிகளில் தடை செய்தால் போதுமா? பள்ளி வளாகத்தினுள் அனைத்து சினிமா பாடல்களையும் தடை செய்வது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நீங்க என்ன சொல்றீங்க?
News March 18, 2026
Chef – Cook.. இருவருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

பலரும் இந்த இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான் என நினைக்கிறோம். ஆனால் Chef- Cook இருவருக்கும் வித்தியாசம் உள்ளது *Chef என்பவர் சமையலறையின் மேலாளர். புதிய உணவுகளை உருவாக்குதல், மெனுவை வடிவமைத்தல், சமையலறை ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார் *Cook என்பவர் சமையல்காரர். செஃப் வகுத்த உணவு செய்முறைகளை பின்பற்றி சமையல் & அது தொடர்பான வேலைகளை செய்து முடிப்பவர்.


