News August 20, 2024

தொட்டபெட்டா காட்சிமுனை 3 நாட்கள் மூடல்

image

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை இன்று (20.08.2024) முதல் 3 நாட்கள் மூடப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொட்டபெட்டா செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 18, 2026

நீலகிரி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 18, 2026

நீலகிரி: இனி WhatsApp மூலம் ஆதார் கார்டு.!

image

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 18, 2026

நீலகிரி: தேர்தலை வைத்து மோசடிக்கு வாய்ப்பு! CHECK NOW

image

நீலகிரி மக்களே, தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தேர்தல் ஆணையம், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த தேர்தல் சமயத்தில் ஒரு கும்பல் தங்களை தேர்தல் அதிகாரி எனக் கூறி மோசடியில் ஈடுபட்டனர். எனவே சோதனை செய்பவர்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள். இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!