News August 20, 2024

கோவையில் இன்று மின்தடை அறிவிப்பு

image

கோவை மாவட்டத்தில் மின் பராமரிப்பு காரணமாக இன்று (ஆக.20) கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும். அவை: குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர், கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி.

Similar News

News March 12, 2026

கோவை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 12, 2026

கோயம்புத்தூரில் தவெகவினர் ஆர்ப்பாட்டம்

image

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளர் சம்பத், கூட்டணி குறித்த ஊடக தகவல்கள் யூகமே என்றும், இதுகுறித்து தலைவர் விஜய் மட்டுமே இறுதி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தவெகவினர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!