News August 20, 2024

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம், யூனியன் கிளப் ஆகியவை இணைந்து நடத்தும், குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை, கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 18, 2026

மயிலாடுதுறை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!