News August 20, 2024
மேனேஜ்மென்ட் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர்கள் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் (தாட்கோ) 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 3 ஆண்டுகள் பட்டம் மற்றும் பட்டய படிப்புகள் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கான முழு செலவையும் தாட்கோ ஏற்றுக் கொள்ளும். இதற்கு www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News March 28, 2026
தூத்துக்குடி: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

தூத்துக்குடி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <
News March 28, 2026
BREAKING ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் ஓட்டப்பிடாரம்(தனி) தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓட்டப்பிராடம் தொதியில் அமமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜ் போட்டியிடுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.
News March 28, 2026
தூத்துக்குடி : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் <


