News August 20, 2024
கிருஷ்ணகிரி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Similar News
News March 9, 2026
துணை முதல்வர் வருகை. அதிகாரிகளுடன் ஆலோசனை

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மார்ச்-13 துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தர உள்ளார். இந்த நிலையில் மார்ச்-9 இன்று மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுரல் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் துறை சார்ந்த முக்கிய பணிகளை முடிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
News March 9, 2026
கிருஷ்ணகிரிக்கு துணை முதல்வர் வருகை

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மார்ச்-13 அன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். மாவட்டத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பல திட்டங்களை துவக்கி வைக்கவும் வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுரல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார்.
News March 9, 2026
கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <


