News August 20, 2024
குரங்கு அம்மை: High Alert விடுத்த மத்திய அரசு

உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைகளில் அதி தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் முதன்மை செயலாளர் ஆர்.கே.மிஸ்ரா சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 18, 2026
5 தொகுதிகளுக்கு இசைவு தெரிவித்தது ஏன்?

பாஜகவை வீழ்த்தி இந்தியாவுக்கு நல்லதொரு அரசியலை மக்களுக்கு எடுத்துரைக்கவே திமுக கூட்டணியில் தொகுதியை சமரசம் செய்து கொண்டதாக வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைமை தங்களை மிரட்டி பணிய வைக்கவில்லை; 6-ல் இருந்து 5-ஆக குறைத்துக்கொள்ள ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததால், தங்கள் கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளுக்காக விட்டுக் கொடுத்துள்ளோம் என்றார்.