News August 20, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: நீத்தார் பெருமை ▶குறள் எண்: 28 ▶குறள்: நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். ▶பொருள்: சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
Similar News
News March 17, 2026
ஜனநாயகன் ரிலீஸ் தேதி.. ஹேப்பி நியூஸ்

தணிக்கை சான்று கிடைக்காததால் ஜனநாயகன் ரிலீசில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், ரிவைஸிங் கமிட்டி நாளை படத்தை பார்த்துவிட்டு படக்குழுவுக்கு சில காட்சிகளை கட் செய்யும்படி அறிவுறுத்தும் என கூறப்படுகிறது. அதன்பிறகு, தணிக்கை சான்று கிடைத்தவுடன் ரிலீசுக்கான வேலைகளை படக்குழு தொடங்கவுள்ளதாம். தேர்தல் முடிவுகளுக்கு(மே.4) பிறகு மே.7-ல் ஜனநாயகன் ரிலீசாகும் என கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
News March 17, 2026
ராசி பலன்கள் (17.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 17, 2026
ஆதவ் அர்ஜுனா பேச்சு அரசியல் நாகரிகமற்றது: EPS

ரஜினியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என EPS கூறியுள்ளார். X தளத்தில் இதுகுறித்த தனது கண்டனத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அரசியலுக்கு வராத காரணத்தை ரஜினிகாந்த் தெரிவித்துவிட்ட போதிலும், அதை அரசியல் நோக்கத்தோடு அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது அரசியல் நாகரிகமற்ற செயல் என EPS கண்டித்துள்ளார்.


