News August 20, 2024
புதுவை இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை சரிசெய்ய கோரி போராட்டம் நடத்திய மாணவிகளையும் மாணவர்களையும் தாக்கிய காவல் கண்காணிப்பாளர் முருகையன் மற்றும் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.
Similar News
News April 2, 2026
புதுச்சேரி: பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடக்கிறது. அதனை முன்னிட்டு தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள், வாக்குச்சாவடிகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் பெரும்பாலான பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளதால், அந்தந்த வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் பணிகளுக்காக அனைத்து பள்ளிகளுக்கும் நாளை 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
News April 2, 2026
புதுச்சேரி: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE

புதுச்சேரி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <