News August 19, 2024
835 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர்

கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 835 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வுகாண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 15, 2026
கடலூர்: சுவர் விளம்பரங்களை அகற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்!

இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் விதிகள் அமலுக்கு வந்தவுடன், அனைத்து அரசு கட்டிடங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் விளம்பரங்கள், சுவர் விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செலவில் அகற்றிட வேண்டுமென கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News March 15, 2026
கடலூர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW