News August 19, 2024
செங்கலபட்டில் போதை பொருள் தடுப்பு ஆய்வு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா , செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரனித் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News March 12, 2026
செங்கல்பட்டு: 10ஆம் வகுப்பு தேர்வில் 294 பேர் ஆப்சென்ட்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
முதல் நாளாக தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 31,291 மாணவ-மாணவியர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 294 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களில் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
News March 12, 2026
செங்கல்பட்டு: G-PAYவில் சிலிண்டர் புக் செய்யலாம்!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.