News August 19, 2024

மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்

image

மதுரை மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் ஆக.23 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கல்விச்சான்றிதழ்கள் (அசல் & நகல்), ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 4, 2026

மதுரை: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு – APPLY!

image

மதுரை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 4, 2026

மதுரை: டிபன் கேரியர், ஹாட்பாக்ஸ், சேலை வழங்கிய திமுகவினர்

image

மதுரை மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு ஆகிய பகுதிகளில் வாக்காளர்களை குளிர்விக்கும் விதமாக ஹாட் பாக்ஸ், டிபன் கேரியர், சேலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஒவ்வொரு பகுதியிலும் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் திமுகவினர் வழங்கி வருகிறார்கள். இதில் மதுரை கிழக்கு, வடக்கு தொகுதியில் திமுக மகளிர் அணியினர், ஒவ்வொரு பூத்துக்கும் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பரப்புரையில் களம் இறங்கி உள்ளனர்.

News March 4, 2026

மதுரை: கம்மியான விலையில் பைக் வேண்டுமா?

image

மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு; மதுரை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 26 வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் தலைமையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 10ம் தேதி பொது ஏலம் நடத்தப்படுகிறது. வாகனங்களை பாா்வையிட்டு முன் பணமாக இரு சக்கர வாகனத்துக்கு ரூ.5 ஆயிரத்தை வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!