News August 19, 2024

தஞ்சையில் நாளை முதல்வர் திறப்பு: ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் காணொலிக் காட்சி வாயிலாக நாளை காலை கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் கும்பகோணத்தில் உதவி இயக்குனர் நிர்வாக அலுவலக கட்டடமும் – கால்நடை மருத்துவமனை கட்டடமும் (ம) பட்டுக்கோட்டை பெருமகளூரில் கால்நடை மருந்தக கட்டிடமும் (ம) ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆய்வக விலங்கினக் கூடம் போன்று பல்வேறு கட்டடங்களை திறந்து வைக்கிறார் என தஞ்சை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது

image

தஞ்சாவூர் மாதாகோட்டையில் இருசக்கர வாகனம் மீது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கார் மோதியதில் தஞ்சை சேர்ந்த அறிவழகன், பவ்யா ஸ்ரீ, தேஜா ஸ்ரீ ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் முகமது ரியாஸ் (32) என்பவரை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 13, 2025

தஞ்சை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? Check பண்ணுங்க!

image

தஞ்சை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <>இங்கே கிளிக்<<>> செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. உங்கள் பகுதியினருக்கு SHARE பண்ணுங்க!

News August 13, 2025

பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து புகார் தெரிவிக்க அதிகாரி வேண்டுகோள்

image

தமிழ்நாடு மின் பகிர்மான கழக தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சித்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொதுமக்கள் மின்விபத்தினை தவிர்க்க பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து புகார்களை செல்போன் மூலம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.(மாநில அளவில்) 94987 94987, தஞ்சாவூர் வாட்ஸ் ஆப் எண் 94984 86899, மின்தடை புகார் மையம் 94984 86901, உதவி என்ஜினீயர்,மின் தடை புகார்-94984 86900. எண்ணுக்கு

error: Content is protected !!